பயங்கரவாதம் நவீனமயமாகி விட்டது! அதை எதிர்க்கொள்ளும் வழிமுறைகள் பழமையாக உள்ளன

பயங்கரவாதம் அதிதொழில் நுட்பங்களுடன் நவீனமயமாகி வரும் நிலையில் அதனை எதிர்த்து முறியடிப்பதில் சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் பழமையாக உள்ளன.

பயங்கரவாதம் வளர்ந்துவிட்டது. பயங்கரவாதிகள் 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு எதிரான நமது நடவடிக் கைகளிலோ புதுமை எதுவும் இல்லை, பழைய முறைகளைச் சார்ந்திருக்கிறது. சமீபத்தில் பிரஸல்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல் இதற்கு உதாரணம் என்பதோடு, பயங்கரவாத அச்சுறுத்தல் காலக் கட்டத்தில் அணுப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியமான விவகாரம் எவ்வளவு தேவை யானது, எத்தனை அவசரமானது என்பதை உணர்த்துகிறது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா உலகப்பாதுகாப்புக்கு மிகப்பெரிய சேவை புரிந்துள்ளார்.

முதலில் நடப்பு பயங்கரவாதம், தீவிரவன்முறையை ஒரு நாடகீயக் காட்சியாக அரங்கேற்றுகிறது. இரண்டாவதாக நாம் இதற்கு காரணமானவரை குகையில் தேடமுடியாது, நகரத்தில் ஸ்மார்ட் போன், கணினி ஆகியவற்றுடன் இருக்கும் பயங்கரவாதியை நாம் தேடுகிறோம். மேலும் அணு ஆயுதக் கடத்தல் வாதிகளுடன் நாட்டின் முகவர்கள், பயங்கரவாதிகள் ஆகியோரின் இணைவு மிகப் பெரிய அச்சுறுத்தல்.

பயங்கரவாதம் உலகளவில் வலைப் பின்னலாக உருவெடுத்துள்ள போது, நாம் தேச எல்லை களுக்குட்பட்டு அதனை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பயங்கர வாதத்தின் எல்லையும், அதற்கு ஆயுத, பொருளுதவி வழங்கும் வலைப்பின்னல்களும் உலகளாவிய பரிமாணத்தை எட்டிய அதேவேளையில் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அந்தபரிமாணங்களை எட்டவில்லை.

பயங்கரவாதம் என்பது வேறு ஏதோ ஒரு வருடைய பிரச்சினை, அவர்களது பயங்கரவாதி, என் பயங்கரவாதி அல்ல போன்ற அணுகு முறைகளையும், சிந்தனைப் போக்குகளையும் அறவே ஒழித்துக்கட்ட வேண்டும்.

அணுப் பாதுகாப்பு என்பது அனைத்து நாடுகளின், பெரிய அரசுகளின் முன்னுரிமையாக இருக்கவேண்டும். அனைத்து நாடுகளும் தங்களது சர்வதேச பொறுப்புகளுக்கு கடமைப்பட்டவர்களாக இருப்பது அவசியம் .

அமெரிக்காவில் நடைபெறும் அணுப்பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியது: .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...