மும்பை குண்டுவெடிப்பு நடைபெற்ற ஓபரா ஹவுஸில் இடிபாடுகளை சுத்தப்படுத்திய போது ரூ 25கோடி மதிப்பிலான 65வைரங்களை மீட்புக்குழுவினர் கைப்பற்றியுள்ளனர் .
இதை பற்றி மும்பை வர்த்தக சங்க தலைவர் தெரிவித்ததாவது :
சுத்தப்படுத்தும் பணியின்போது 65வைரங்களை மீட்புக்குழுவினர் கைப்பற்றினர். பிறகு அவை போலீசாரிடம் ஒப்படைக்கபட்டது என்றார்
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.