2016-ம் ஆண்டில் நக்சல்கள் அதிகஅளவில் கொலை செய்யப்பட்டனர் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆறுஆண்டுகளில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் கொல்லப்பட்டது கடந்த ஆண்டில் தான். முந்தைய வருடத்தோடு ஒப்பிடும்போது 2016ல் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 150 சதவீதம் அதிகம் என மத்திய உள்துறை இணை யமைச்சர் ஹன்ஸ் ராஜ் மக்களவையில் தெரிவித்தார்.
2015-ம் ஆண்டில் 89 நக்சலைட்டுகள் கொல்லப் பட்டனர். ஆனால், 2016-ம் ஆண்டில் 222 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இது 150 சதவீதம் அதிகம் என அவர் கூறினார்.
இடதுசாரி தீவிர வாதம் பரவியுள்ள 9 மாநிலங்களில் 44 மாவட்டங்களில் 5,411.81 கிமீ. அளவிற்கு சாலைகள் போடவும், 126 பாலங்கள்கட்டவும், வடிகால் கட்டுமானங் களுக்காகவும் அரசு ரூ 11,724.53 கோடி செலவுசெய்ய திட்டமிட்டுள்ளது என்றும் ஹன்ஸ் ராஜ் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.