ஓட்டுக்குபணம் தருபவர்கள், வாக்காளர்களை நாய்களாக பார்க்கிறார்கள் என்று பாஜக வேட்பாளர் கங்கைஅமரன் சாடியுள்ளார்.
சென்னை ஆர்கே.நகர் தொகுதிக்கு 12-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பணப்பட்டு வாடாவைத் தடுக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் தேவையான ஏற்பாடுகளை, தேர்தல்கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இருந்தும் பணப்பட்டுவாடா தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், ’ஓட்டுக்கு பணம் தருவோர் வாக்காளர்களை நாய்களாகவும், வேலைக் காரர்களாகவும் பார்க்கின்றனர். ஓட்டுக்கு பணம் வழங்கினால் வாக்காளர்கள் சொல்வதைகேட்பார்கள் என அவர்கள் நம்புகிறார்கள், தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்கவேண்டும்’என கூறியுள்ளார்.
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.