இதுசாதாரன வெளிநாட்டு பயனுமுமள்ள, இஸ்ரேல் சாதாரன தேசமுமள்ள தங்கள் நாட்டு விமானத்தை ஒரு ஆப்ரிக்க நாட்டுக்கு கடத்துகின்றனர் தீவிரவாதிகள், தீவிரவாதிகள் ஆப்ரிக்க நாட்டு அதிபரை மிரட்டி தங்கள் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளாமல் பார்த்து கொள்கின்றனர் இஸ்ரேல் அந்த தீவரவாதிகள் மீது அந்த ஆப்ரிக்க நாட்டை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அந்த நாடு மறுத்து விடுகிறது பின் அந்த ஆப்பிரிக்க நாட்டு ரேடாரில் மண்ணை தூவி அந்த நாட்டிற்குள் வான்வழியாக புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடி தன் நாட்டு வாணுர்தியையும், விமான பயனிகளை மீட்கும் இந்த தாக்குதலுக்கு அவர்கள் வைத்த பெயர் "Operation Thunderbird" பின் நாளில் இந்த பெயரில் மேற்சொன்ன சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் கூட வந்துள்ளன அந்த அளவு புத்திசாலித்தனமான நாடு இஸ்ரேல்
மொசாட்:இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனம் உலகில் மிகச்சிறந்த முதல் உளவு நிறுவனம் அமெரிக்காவே இதற்கு பின் தான் உனக்கு பக்கத்தில் இருப்பவன் ஒரு மொசாட் ஆளாக கூட இருக்க கூடும் என விளையாட்டாக கூட சொல்வார்கள் அந்த அளவு இந்த உளவு நிறுவனம் சக்தி வாய்ந்தது
அதேபோல் விவசாயத்திலும், நீர் மேலாண்மையிலும் இவர்கள் மிகச்சிறந்து விளங்குகின்றனர் சிறிய இடத்தில் அதிக மசூலை பெறுவதில் கெட்டிக்காரர்கள் இந்த நாட்டில் ஆபாச வீடியோ கிடையாது சமூக வளைத்தற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
நாஜிப்படை கொத்து, கொத்தாக கொன்றாலும் தங்களின் முயற்சியால் சிறிய தேசத்தில் இரூந்து கொண்டு மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தையே நடத்துகிறார்கள் இந்தியாவிற்கு பாகிஸ்தான் போல இஸ்ரேலுக்கு பாலஸ்தீன தீவிரவாதக்குழு ஹமாஸ்ஸால் பிரச்சனை சுற்றியுள்ள தேசங்கள் அனைத்தும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு வளர்ந்துள்ளது இஸ்ரேல்
இத்தகைய இஸ்ரேல் தேசத்தின் பத்திரிகைகள் கடந்த ஒரு வாராம பாரத பிரதமரின் வருகையை கொண்டாட்டமாக எழுதியுள்ளன
இந்த அறிவாளி தேசத்தின் பிரதமர் மோடிஜீயை வரவேற்க மரபுகளை கடந்து விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றுள்ளார் போப், அமெரிக்க அதிபர் இவர்களுக்கு அடுத்தப்படியாக பெஞ்சமின் வரவேற்கும் முக்கிய தலைவர் நம் பாரத பிரதமர்
மோடிஜீ யின் பயணத்தின் பயனாகா இந்த இரு நாட்டு தலைவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுவது "நீர் மேலாண்மையும்" நீர் வழித்தடமும், இஸ்ரேலிய தொலைக்காட்சி #News2 -விற்கு பேட்டியளித்த மோடிஜீ இதைப்பற்றி பேசியுள்ளார்
எனவே இந்தியாவின் நீர் வழித்தட திட்டத்தில் இஸ்ரேலின் பங்கு இருக்கும்பட்சத்தில் தேசிய நதிநீர் இனைப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில்தான் இருக்கிறது
இதேபோல் ஆளில்லா குட்டி விமானம் வாங்கும் ஒப்பந்தம் போடப்பட்டு முதற்கட்டமாக பத்து குட்டி விமாணங்களை வாங்குகிறது இந்தியா…
இதன்மூலம் 1000 கிலோ எடையுள்ள வெடிமருந்தை எதிரியின் இடத்தை உளவு பார்த்து தாக்க முடியும் இதன்மூலம் போர்க்காலங்களில் விமானிகளில் உயிரழப்பு குறையும்
வரலாற்று சிறப்புமிக்க பாரத பிரதமரின் இந்த இஸ்ரேல் பயணம் உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகின்றன குறிப்பாக பாகிஸ்தான்
நாளை G20 உலக மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் உலகளாவில் பாரதத்தின் மீதான மதிப்பு உயர்ந்து சர்வதேச தலைவராக உருவெடுத்துள்ள ஒரு தலைவரை முட்டு சந்துக்குள்ள நின்னுகிட்டு ஒன்டிக்கொன்டி கூப்பட்ற உங்க நிலமைய நெனச்சி சிரிகர்தா?? அழுவர்தானு தெர்ல
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.