இந்தியா வில் மருத்துவ சிகிச்சை வேண்டி வெளிநாட்டை சேர்ந்தவர் கள் பலர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அந்த வகையில் ஏராளமான மனுக்கள் இந்திய வெளியுறவு துறையில் கிடப்பில் உள்ளன.
இந் நிலையில், மருத்துவ விசா கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளி நாட்டை சேர்ந்த வர்களுக்கு தீபாவளி பரிசாக அதை உடனடியாக பரி சீலித்து அனுமதி வழங்க உத்தர விட்டு இருப்பதாக வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளார்.
இதை யடுத்து தீபாவளி பண்டிகை யான நேற்று முன் தினம் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேருக்கு உடனடி யாக மருத்துவ விசா வழங்கப் பட்டது. இந்த மாதம் மட்டும் இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த 19 பேருக்கு மருத்துவ விசா வழங்கப் பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.