வக்கிரமுத்துவின் செயலால் ஆண்டாள் தாயாரின் பெருமை கூடித்தான் உள்ளது, அதனால் அவரை மன்னிச்சு விட்டுடலாமே…!!! இப்படி ஒரு கேள்வியை ஒரு தம்பி வச்சு இருக்கான்.
உபி அரசு இதுவரை 140 என்கவுண்டர் செஞ்சு இருக்கு. இது ஒரு சமூகத்தேவை. நேத்து கூட நாலு பேரை போட்டு தள்ளிடுச்சு. இத்தனைக்கும் அவனுங்க பெரிய கொலை கும்பல் கூட கிடையாது, ஆனா துப்பாக்கியை வைத்து மிரட்டி நூற்றுக்கணக்கான வாகனங்களை திருடிச் சென்றவர்கள். செத்தவன் எல்லாம் இந்துதான் அதுனால இஸ்லாமிய தூவேஷம்னு கூட சொல்ல முடியாது. ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்க்காக சிலர் சமூகத்தில் இல்லாமல் இருப்பதே நல்லது.
ராவணனின் செயல் இல்லாமல் போய் இருந்தால் ராமனை இந்த உலகம் அடையாளம் கண்டு இருக்க முடியாது. துரியோதனாதிபதிகள் இல்லாமல் போய் இருந்தால் கீதையும். கிருஷ்ணனையும், அர்ஜினனையும், கர்ணனையும், தருமனையும் இந்த உலகம் புரிந்தி கொண்டு இருக்காது, போற்றது, தூற்றாது… வெந்ததை தின்று , விதி வந்தால் சாகும் உலகை சமைத்திருப்போம். அதவாது ஆடு-மாடுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லாத உலகத்தில் இன்று வாழ்ந்து கொண்டு இருப்போம்.
உலக நாயகர்களை அடையாளம் காட்டுவது இது போன்ற கிராதகர்கள் தான். ராமாயண-மகாபாரத்தின் முடிவு எப்படி எழுதப்படுகிறது என்பதை நாம் அறிவோம். கௌரவர்கள் காணாமல் போனதும், ராவண வதமும் தவிர்க்க முடியாத சமூக சம்பவங்கள்.
வக்கிரமுத்துமாமேதை ஆயிற்றே…!!! ராவணன் வேதங்களை அனைத்தையும் கரைத்துக் குடித்த பெரும் சிவபக்தன் ஆயிற்றே., கர்ணன் அஸ்திர, சஸ்திர, சாஸ்திரங்களில் கரைகண்ட பெரும் வள்ளல் ஆயிற்றே… பீஷ்மரும், துரோணரும், கிருபாச்சாரியாரும் தலைசிறந்த மேதைகள் ஆயிற்றே என எல்லாவற்றிற்கும் வியாக்கியானம் வைக்கலாம்… இது போன்ற சமூக குழப்பங்கள், தர்மசங்கடங்கள் எதிர்காலத்தில் உருவாகும் என்பதை அன்றே கணித்துத்தான் ஆண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை வைத்தே உதாரணங்களை உருவாக்கி சென்றுள்ளனர். மனிதர்களுக்கு குழப்பமில்லா தருமங்கள் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன.
தர்மம் வென்றிட வேண்டும், உண்மை நின்றிட வேண்டும்… இதுவே இன்றைய தேவை…
நன்றி; கல்யாணராமன்
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.