குற்றவாளிகளுக்கும் எதிர்கட்சியினருக்கும் என்ன சம்மந்தம்?

சிறுமியர் கற்பழிக்கப்படுகிறார்கள் படு கொலை செய்யப்படுகிறார்கள் என்பது தற்காலத்தில் கண்டணத்திற்குரிய பரபரப்பு செய்தியாக உள்ளது!

முற்காலத்திலும் இத்தகைய கொடூரங்கள் நடந்தன! ஆனால் கொடூரங்களுக்கு ஆதரவாக ஆட்சியாளர்களே அந்த காலத்தில் இருந்ததால், இத்தகைய செய்திகள் பெரிதுப்படுத்தப்படவில்லை!

எனினும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த நிர்ப்பய்யா கற்பழித்துகொலை வழக்கு நாட்டையே நடுங்கவைத்தது!

தற்போதைய மத்திய அரசும் பெரும்பாலான பாஜக மாநில அரசுகளும், ரவுடிகளுக்கு எதிரானதாக, கடத்தல் காரர்களுக்கு எதிரானதாக, வரி ஏய்ப்போருக்கு எதிரானதாக, பணம் பதுக்கி வைப்போருக்கு எதிரானதாக இருப்பதால், குற்றவாளிகள் அனைவரும் பாஜக அரசுகளுக்கு எதிராக உள்ளனர்!

குற்றவாளிகள், ஏதாவது தீய செயலை தாங்களே செய்துவிட்டு, அதை நேர்மையான பாஜக அரசுகளுக்கு எதிராக திசை திருப்பும் வேலையையும் செய்கிறார்கள்!

சில சினிமாக்களில் செய்வதைப்போல ஒரு கொலையை தாங்களே செய்துவிட்டு பழியை பாஜக மீது போடுவது, ஒரு கற்பழிப்பு கொலையை தாங்களே செய்துவிட்டு அதை பாஜக வினர் மீது போடுவது போன்ற வேலைகளில் இப்போது குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர்!

இவர்களே செய்துவிட்டு பார்த்தீர்களா பார்த்தீர்களா பாஜக ஆட்சியில் கொலை கற்பழிப்பு என்கிறார்கள்!

பாஜக ஆட்சியில் ஒரு திறமையின்மையை கண்டுபிடிக்கமுடியவில்லை! ஒரு ஊழலை கண்டுபிடிக்கமுடியவில்லை! சென்றவிடமெல்லாம் பாஜக வெற்றிவாகையை சூடுகிறது! குற்றவாளிகளால் இதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை!

இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாஜகவை யாராலும் தடுத்து நிருத்த முடியாது என்று குற்றவாளிகள் நம்புகிறார்கள்!

எனவே பல குற்றங்களை இவர்களே செய்துவிட்டு அல்லது குற்றங்களுக்கு இவர்களே காரணமாக இருந்துவிட்டு, பாஜகவுக்கு எதிராக கூக்குரலிடுகிறார்கள்!

குற்றங்களுக்கு எதிராக போராடுவது சரியான செயல்பாடு, ஆனால் நேர்மையான பாஜகவுக்கு எதிராக கை நீட்டுவது சந்தேகத்திற்குரியது!

குற்றங்களுக்கு எதிராக பாஜகவை கைகாட்டும் குற்றவாளிகளின் கூற்று தவறானது என நிரூபிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சி சிறிமியர் கற்பழிப்பு குற்றத்திற்கு தூக்குத்தண்டணை என சட்டம் கொண்டுவந்துவிட்டது!

சிறுமியர் கற்பழித்து கொலை என்னும் செய்திக்கு, ஐயோபாவம் அனியாயம் பாஜக ஆட்சியில் அனியாயம் என்று கூக்குரல் இட்ட எதிர்கட்சிகள், தூக்குத்தண்டனை சட்டத்திற்கு ஏன் பாராட்டு தெரிவிக்கவில்லை?

தூக்குத்தண்டனைக்கு பாராட்டு தெரிவிக்காத அல்லது தூக்குத்தண்டனையை விமர்சனம் செய்கின்ற எதிர்கட்சியினருக்கும் குற்றவாளிகளுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? என்னும் கேள்வி இயல்பாக எழுகிறது!

–    குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...