அடுத்த மூன்றாடுகளில் மாநிலத்தில் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் எந்த வழக்கும் நிலுவையிலிருக்காது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .
லோக் அதாலத் முறையை பயன்படுத்தி மாநிலத்தில் தேங்கியிருக்கும் லட்சக்கணகான வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்படும். இதன்
மூலம் நாட்டிலேயே_வழக்குகள் நிலுவை இல்லாத மாநிலமாக உருவாக்கபடும்
முன்னோடியாக திமன்றங்களின் நேரம் அதிகரிக்கப்படும் . அதேசமயம் விடுமுறை கால அளவு குறைக்கப்படும் என்று தெரிவித்தார். தேசிய அளவில் விவசாயதுறையில் குஜராத் 3_சதவீத பங்களிப்பை_மட்டுமே கொண்டிருந்தது. தற்போது அவை 11_சதவீதமாக உயர்த்தபட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்மாநிலத்தில் பிற துறைகளுடன் விவசாய துறையும் முன்னேறி இருப்பதை காணமுடியும்.மாநிலத்தில் தற்போது 18லட்சம் ஹெக்டேர்_நிலம் பயன்படுத்தும் நிலையில் உள்ளதாக முதல்வர் மோடி கூறினார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.