ரபேல் போர் விமானம் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களிடம் 5 கேள்விகளை எழுப்பியது.
உச்சநீதிமன்றம் கேட்ட 5 கேள்விகள்:
1 )நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயத்தில் முன்னாள் மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் அரசியல் செய்வது ஏன்?
2) காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட குறைவான விலையிலேயே ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது இதில் யார் தவறு செய்திருக்க வாய்ப்புண்டு?
3 ) சம்பந்தபட்ட நிறுவனமே விளக்கம் அளித்துள்ள போது நாட்டு மக்களிடையே தவறான தகவல்களை கொண்டு சேர்த்ததற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?
4) ராணுவத்தின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் அரசியல் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதா எதிர்க்கட்சிகள்
5) ஊழல் நடந்துள்ளதற்கான முகாந்திரத்தை கூட உங்களால நிரூபிக்க முடியவில்லையே ஏன்?

5 ம் தலைமுறைக்கான போர் விமானங்கள் இந்திய விமான படைக்கு அவசியம் இதில் அரசியல் செய்யவேண்டாம் என எச்சரித்தது.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்க வாயே திறக்காமல் அமைதியாக இருந்தனர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.