பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் முறை மூலம் வருகைபதிவேடு

பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ்., முறை மூலம் வருகைபதிவேடு பராமரிக்கும் முறை, அனைத்து மாவட்டங் களிலும் அறிமுகபடுத்தப்படும்’ என கலெக்டர்கள்_மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்த முறை கடலூர் மாவட்டத்தில் உள்ளது.

இதை அனைத்து_மாவட்டங் களுக்கும் விரிவுப்படுத்தபோவதாக, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் . இதன்படி ஆசிரியர்கள் பள்ளிக்குவந்து வருகைபதிவேட்டில் கையெழுதிட்டதும், அந் தந்த பள்ளிகளின் தலைமை_ஆசிரியர்கள், அப் பகுதி வட்டார வளமையத்துக்கு, எத்தனை ஆசிரியர்கள் வந்திருக்கிறார்கள் , யார் யார் வரவில்லை என்ற விவரத்தை, எஸ்எம்எஸ்., மூலமாக அனுப்ப வேண்டும். அதனபடி பள்ளிக்குவந்த ஆசிரியர்களுக்கு வருகைபதிவு பராமரிக்கபடும்.

இதன்மூலம் பள்ளிக்கு வராமலிருப்பது, ஒரு சில மணி நேரங்களுக்கு பிறகு வருவது, விரைவாக புறப்பட்டுசெல்வது போன்ற வற்றை ஆசிரியர்கள்செய்ய முடியாது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...