நடுத்த மக்களின் வாழ்வில் ஏற்றம்தரும் என பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட்குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முதன் முறையாக நேற்று பட்ஜெட் தாக்கல்செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அடுத்த 10 ஆண்டிற்கான வளர்ச்சியை கருத்தில்கொண்டு தொலைநோக்கு பார்வையில் பட்ஜெட் உருவாக்கப் பட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில், இது நடுத்தர மக்களின் வாழ்வில் ஏற்றம்தரும் பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ள தாகவும் அவர் கூறினார்.
அதேபோன்று, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், நாட்டில் உள்ள விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள்கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள சிறகுகளை வழங்கியுள்ளதாக புகழாரம் சூட்டினார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |