பல வருடங்களாக நிலவிய பிரச்சனையை உச்ச நீதிமன்றம் சுமூகமாக தீர்த்துள்ளது. இது நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்படுத்தும். என்று அயோத்தி நிலத் சர்ச்சை வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
”ராம் பக்தியோ ரஹீம் பக்தியோ, நாம் அனைவரும் தேசம்மீதான பக்தி உணர்வை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது”
பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சட்டவழிமுறைகள் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அனைத்து தரப்புக்கும் போதுமான வாய்ப்பும் நேரமும் வழங்கப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |