அரசுத் துறைகளில் முறைகேடுகள் நடை பெறுவதை தடுப்பதற்கு புதுமையான வழிமுறைகளை உருவாக்கவேண்டும், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம்கோடியாக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு கணக்கு தணிக்கைத்துறை முக்கியப் பங்காற்ற வேண்டும்.
தொழில் சாா்ந்த முறைகேடுகளை தடுப்பதற்கு புதுமையான வழி முறைகளை தலைமை கணக்குத்தணிக்கை அலுவலகம் கண்டறியவேண்டும். மேலும், அரசுத் துறைகளில் ஊழல்களை வேரறுப்பதற்கு புதுமையான முறைகளை கணக்குத் தணிக்கை அலுவலகம் உருவாக்கவேண்டும்.
அரசு நிா்வாகத்தை மேம்படுத்துவதில் கணக்குத் தணிக்கையாளா்கள் சிறந்த பங்களிப்பு செலுத்தமுடியும்.
தில்லியில் தலைமை கணக்குத் தணிக்கைத்துறை அலுவலகம் சாா்பில், கணக்குத் தணிக்கை தொடா்பான மாநாடு வியாழக் கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமா் மோடி பேசியது:
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |