வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் காங்., மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஜாமியா நகர், சீலாம்பூர் மற்றும் ஜமாமஸ்ஜித் பகுதியில் ஏற்பட்ட வன்முறையை மன்னிக்க முடியாது. ஜாமியாவில், காங்கிரஸின் ஆசிப்கான் மற்றும் ஆம்ஆத்மி கட்சியின் அமந்துல்லாகான் ஆகியோர் வன்முறையை தூண்டும் வகையில் பேசினர். அவர்கள் தவறான தகவல்களை பரப்பினர்.
இந்த சட்டம், மக்களுக்கு குடியுரிமை வழங்குவதுதான்; பறிக்கப்படுவது இல்லை. காங்., மற்றும் ஆம் ஆத்மி ஆகியகட்சிகளின் திட்டங்களை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் இருகட்சிகளும் மன்னிப்பு கேட்கவேண்டும். நாங்கள் உண்மையை வெளியே கொண்டுவருவோம். பாஜ.,வின் நோக்கம், டில்லியின் ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்கும். டில்லி மக்கள், 4.5 ஆண்டுகளாக தூங்கிவிட்டு, மீதமுள்ள ஆறுமாதங்களில் டில்லி அரசு, திட்டங்களைத் தொடங்கியதாக ஆச்சரியப்படுகிறார்கள்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |