கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவிநீக்கம் செய்ய வகை செய்யும் சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டதிருத்த மசோதாவின்படி உச்சநீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி, தான் பதவியேற்ற 30 நாட்களுக்குள் தனது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். சாமானியர் ஒருவர் நீதிபதி மீது புகார் கொடுக்க வழி உள்ளது, வழக்கறிஞர்கள் யாருடனும் நீதிபதி தனிப்பட்ட நெருக்ம் வைத்து கொள்ள கூடாது. தனது உறவினர்கள் யாரையும் தனது நீதிமன்றத்தில் வழக்காட அனுமதிக்க கூடாது. எந்தவொரு கிளப் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது ஆகியவை புதிய மசோதாவில் நீதிபதிகளுக்கான புதிய விதிமுறைகளாகும்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.