சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசினார்.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் கையில் முருகனின் வேல் ஏந்தும்நிலைக்கு வந்துள்ளார். இந்நிலையை பாஜக அடைய வைத்துள்ளது. தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய பாஜகவை ஆதரிக்கவேண்டும்.
பிரதமர் மோடி தமிழின்மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். பிரதமர் மோடி செல்லுமிடமெல்லாம் தமிழின் சிறப்பை மேற்கோள் காட்டி பேசிவருகிறார் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எங்களது ஆட்சியில் சென்னை, திருச்சி, சேலம், கோவை நகரங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நகரங்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் மதுரைக்கு அதிகளவில் வளர்ச்சி கிடைத்துளளது. தமிழக பாஜக வேல் யாத்திரையை கையில் எடுத்தது.
இதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் முருகனின் வேல் ஏந்தும் நிலைக்கு வந்துள்ளார். இந்தநிலையை பாஜக அடைய வைத்துள்ளது. தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய பாஜகவை ஆதரியுங்கள். தேச வளர்ச்சியுடன் இணைந்து தமிழகமும் வளர்ச்சிஅடையும். தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல் படுகிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும். இவ்வாறு ஜேபி நட்டா பேசினார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |