முஸ்லிம்கள் பொருளாதார, சமூக, கல்விரீதியாக முன்னேற முயற்சி பாஜக தேர்தல் அறிக்கை

உத்தரப் பிரதேச சட்ட பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது அதில் தெரிவிக்கபட்டுள்ளதாவது :

பிரமாண்டமான ராமர் கோவிலை அயோத்தியில் கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம் . போலி மதசார்பின்மை, வாக்கு வங்கி அரசியலின்

காரணமாகவே காங்கிரஸ், பகுஜன் சமாஜ் , சமாஜவாதி போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்புதெரிவிக்கின்றன. ராமர் கோவிலை கட்டுவதற்க்கான அனைத்து தடைகளும் அகற்றப்படும்.

இட ஒதுக்கீடு பெறாத சமுதாயங்களை சேர்ந்தவர் களில் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதை ஆய்வு செய்வதற்க்கு கமிஷன் அமைக்கபடும்.

ஒரு_சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் தரப்படும் . ரூ.1,000 கோடியில் விவசாயிகள் நலநிதியம் அமைக்கப்படும்.

விவசாயத்துக்கு தனி_பட்ஜெட் அறிவிக்கப்படும். 65 வயதைக்கடந்த சிறு, குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் தரப்படும் .

கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.300 குறைந்த பட்ச ஆதரவு_விலையாக நிர்ணயம் செய்யபடும்.

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திர்க்கும் இலவசமாக பசு தரப்படும் . பசுவதை முற்றிலுமாக தடைசெய்யப்படும்.

ஏழை மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் கம்ப்யூட்டர்கள், டேப்லேட், சைக்கிள் போன்றவை வழங்கப்படும்.

முஸ்லிம்கள் பொருளாதார, சமூக, கல்விரீதியாக முன்னேற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

முதல்வரிடம் விசாரணை_நடத்தும் அதிகாரம் லோக் ஆயுக்தவுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...