அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என தமிழக எம்பிக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், குறிப்பிட்ட நாடுதொடர்பாக கொண்டு வரப்படும் எந்த ஒரு தீர்மானத்தையும் ஆதரிக்க_மாட்டோம் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் சூசகமாக தெரிவித்துள்ளார் .இருப்பினும்
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம்_குறித்து உரியநேரத்தில் முடிவெடுப்போம் என்று அவர் தெரிவித்தார் .
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.