நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ள குஜராத் மாநில ஆளுநர் காம்லா பேனிவாலை நீக்கவேண்டும் என குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து நிதின் கட்கரி தலைமையிலான பாரதிய ஜனதா குழுவினர் இன்று மனு தந்தனர் .
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அரசு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியுள்ளது. இதில் ரூ 1000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தெரியவருகிறது . இந்த நில ஊழல் விவகாரத்தில் குஜராத் ஆளுநர் காம்லா பேனிவாலுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.