குடியரசு தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியையோ , ஹமீத் அன்சாரி யையோ நிறுத்தினால் அவரை_எதிர்த்து அப்துல்கலாமை நிறுத்துவோம் என திரிணமூல் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
பிரணாப் அல்லது அன்சாரி இவர்களில் யாரை நிறுத்தினாலும்
நிச்சயமாகபோட்டி ஏற்படும். சமாஜவாதியும், திரிணமூல் காங்கிரஸும் இணைந்து அப்துல் கலாமை ஆதரிப்போம் என திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது .
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.