மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் முழு ஆதரவு இருந்ததை அபு ஜூண்டாலின் வாக்கு மூலம் உறுதிப்படுத்துவதாக மத்திய உள்துறை_அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு இருந்துள்ளது என்பதை மறைமுகமாக குறிப்பிட்டார். மும்பை தாக்குதலில் தொடர்புடைய 4 ,5 குற்றவாளிகள் இன்னும் பாகிஸ்தானிலேயே மறைந்துள்ளனர் . விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்ய படுவார்கள் என உறுதி அளித்தார்.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.