இந்தியாவில் வன்முறையை தூண்டிவிடும் வகையில் ஆட்சேபனைக்குரிய படங்களையும் , வீடியோக்களை அமெரிக்க சர்வர்களின் மூலம் அப்லோடுசெய்திருக்கும் இணைய தளங்கள் பற்றிய விவரங்களை அமெரிக்கவிடிடம் இருந்துபெற இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன .
சுமார் 250 இணைய தளங்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் புகைப் படங்களையும் வீடியோக்களையும் அப்லோடு செய்துள்ளன .இந்த இணையதளங்கள் பாகிஸ்தானில் பதிவு செய்ய பட்டிருந்தாலும் அவை அமெரிக்காவில் உள்ள சர்வர்கள் மூலம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது . இதையடுத்து அமெரிக்காவிடமிருந்து இந்த இணைய தளங்கள் பற்றிய விவரங்களைக்கோர இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.