புதிய மின்னணு ஒட்டு எந்திரத்தை உருவாக்கும்பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மத்திய சட்டம் அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஒருதொகுதியில் வேட்பாளர் எண்ணிக்கை அதிக பட்சம் 64-ஆக இருக்கும் போது மட்டுமே இப்போது இருக்கும் மின்னணு ஒட்டு எந்திரத்தை பயன்படுத்தமுடியும். 64க்கும் அதிகமாக வேட்பாளர்கள் இருக்கும்போது வாக்கு சீட்டுமுறை பின்பற்ற படுகிறது. இந்நிலையில், 64 வேட்பாளருக்குமேல் போட்டியிட்டாலும், மின்னணு வாக்குஎந்திரத்தை பயன் படுத்தும் வகையில் புதிய எந்திரத்தை தயார்செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக குர்ஷித் தெரிவித்துள்ளார்
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.