குஜராத் , இமாச்சல பிரதேச மாநிலங்களுககான சட்டமன்ற தேர்தல் தேதிகளை தலைமைத்தேர்தல் ஆணையர் விஎஸ்.சம்பத் இன்று வெளியிட்டார்.
இதன் படி, இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 4ம் தே கதி
ஒரேகட்டமாகவும், குஜராத்தில் டிசம்பர் 13 , 17 ஆகிய தேகதிகளில் இரண்டு கட்டமாகவும் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இதன்பின்னர் இரண்டு மாநில வாக்குகளும் டிசம்பர் 20ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.