அரவிந்த் கெஜ்ரிவால் அமைப்புக்கு, வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகவும், இது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும் என்று பாஜக,.வின் , அதிகாரப்பூர்வ பத்திரிகையான, “கமல் சந்தேஷ்’ஷில் தகவல் வெளியாகியுள்ளது;
இதுகுறித்து மேலும் அது தெரிவிப்பதாவது நாட்டின் ஜனநாயக_அமைப்புக்கு எதிராக, அரவிந்த்கெஜ்ரிவால், சதிச்செயலில் ஈடுபடுகிறாரோ என சந்தேகம் எழுகிறது . நாட்டின் மீது பற்றில்லாதவர்கள் செய்யும் செயல்களை அவர் செய்துவருகிறார்.வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து, கெஜ்ரிவாலின், ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு, நிதிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது; இது, கவனிக்கப்படவேண்டிய விஷயம். இதை பற்றி மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும்.
நம் பாரத நாட்டை பலவீனப்படுத்தும் சக்திகளிடமிருந்து, அவருக்கு நிதிவருகிறதா எனும் தகவலை உறுதிசெய்ய வேண்டும். அன்னாஹசாரேக்கு விசுவாசமாக இருக்கமுடியாத அரவிந்த் கெஜ்ரிவாலால், எப்படி நாட்டுக்கு விசுவாசமாக இருக்கமுடியும். இந்தியாவிலிருந்து ஜனநாயகத்தை அவ்வளவு எளிதாக ஒழித்துவிட முடியாது கமல் சந்தேஷ்’ஷில் எழுதப்பட்டுள்ளது.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.