மந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள்

மந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் மந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையான அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் . தேர்தல் நிர்பந்தத்தின் காரணமாக இந்தமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் இது குறித்து தெரிவித்ததாவது ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததால், முன்பைவிட இப்போது அதிகஏமாற்றம் அடைந்துள்ளதாக உணர்கிறேன். ஒவ்வொரு ஊழலாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

தற்போதைய ஊழல்கள் போபர்ஸ் ஊழல் அளவை விட விஞ்சிவிட்டன . ராஜீவ்காந்தி தலைமையிலான அரசு போபர்ஸ் ஊழலில்சிக்கியது. இதனால் அடுத்ததேர்தலில் ஆட்சியை இழந்தது.

ம.பி,.யில் வெளிப்படையான நல்லாட்சி நடந்து வருகிறது . இதே போன்று நேர்மையான தலைவர்கள் ஆட்சிசெய்வதால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிப்பானமுன்னேற்றம் உள்ளது . டெல்லி நிர்வாகபாணி முதலீடுகளை தடுக்கிறது. ம.பி நிர்வாகபாணி முதலீடுகளை ஈர்க்கிறது என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...