சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதியை கண்டித்து நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது. இதற்கான அனுமதிகோரி சபாநாயகர் மீராகுமாரிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி தந்தது . இதற்கு எதிர்ப்புதெரிவித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணியிலிருந்தும், மத்திய அரசிலிருந்தும் திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கைஇல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்போம் என்று பகிரங்கமாக அறிவித்தது. பாஜக இடதுசாரிகள் மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் மட்டும் இன்றி காங்கிரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்து வரும் சமாஜ்வாடியும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.