ம.பி. மாநிலத்தில் திக்விஜய் சிங் முதல்வராக இருந்த போது அவர் இந்தூரில் குடியிருப்பு பகுதியில் விதிகளை மீறி பெரிய வணிக வளாகம்கட்ட அனுமதி தந்தார். விதிகளை மீறி, அந்த வணிக வளாகத்திற்கு திக்விஜய் சிங் அனுமதி தந்ததாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து கடந்த 2008-ம் ஆண்டு மகேஷ்சர்க் என்பவர் பொருளாதார குற்றப பிரிவில் வழக்குதொடர்ந்தார். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைதொடர்ந்து மபி மாநில உயர் நீதிமன்றத்தில் மகேஷ் மனுசெய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்தூரில் வணிகவளாகம் கட்ட அனுமதித்ததில் முறை கேடுகள் நடந்துள்ளதாக கருதி. திக் விஜய் சிங்கிடம் சிபிஐ. விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 6 மாதத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல்செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.