ஆந்திர காவல் துறையின் மத உரிமையை பறிக்க முயலும் காங்கிரஸ் அரசு

 ஆந்திர  காவல் துறையின் மத உரிமையை பறிக்க முயலும் காங்கிரஸ்  அரசு ஆந்திரவில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருக்கும் காவல் துறையினர் தாடிவளர்க்க, மொட்டை அடிக்க, கருப்பு உடை அணிய கூடாது என புதிய கட்டுப்பாடுகளை விதித்து தனது இந்து விரோத முகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு காட்டியுள்ளது

ஆந்திராவில் பணியில் இருக்கும் காவல் துறையினர் தாடி வளர்க்ககூடாது, மொட்டையடிக்க கூடாது, ஷூ அணியாமல் இருக்க கூடாது, காக்கி உடை தான் அணியவேண்டும் என காவல் துறைக்கு மெமோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

இந்த புதிய கட்டுப்பாடு ஆந்திர காவல் துறை மற்றும் இந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . ஆனால் காவல் துறையோ , சபரிமலை ஐயப்பனுக்கு விரதமே இருக்கக்கூடாது என்பது நோக்கமல்ல..அப்படி விரதம் அனுசரிப்பவர்கள் முறையாக விடுப்பு வாங்கிவிட்டு போகலாம் என சப்பை கட்டு கட்டுகிறது.அதாவது விடுப்பில் போகவேண்டும் என்றல் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் லீவு எடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இதன் மூலம் இந்த தடை யாரையோ மகிழ்ச்சி அடைய வைக்க எடுக்க பட்டதாகவே தோணுகின்றது . இந்திய இராணுவத்தில் சீக்கியர்கள் தங்கள் மத கோட்பாடுகளின் படி தாடி ,தலைப்பாகை அணிந்து கொள்ள அனுமதி உண்டு. ஏன் அமெரிக்காவிலேயே சீக்கியர்கள் தங்களது மதச் சின்னத்தை அணிய அனுமதி உண்டு. நிலைமை இப்படி இருக்க ஆந்திர அரசின் இந்த புதிய உட்ச்சொருகள் கட்டுபாடுகள் கண்டிக்க தக்கது.

இந்த மெமோவை 48 மணிநேரத்துக்குள் விலக்கி கொள்ளாவிட்டால் கடும் போராட்டத்தை சந்திக்கநேரிடும் என பாஜக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...