கட்கரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஏற்க்கனவே கட்சி கட்டுப்பாட்டை மீறிய ராம் ஜெத்மலானி மேலும், தற்போது சி.பி.ஐ இயக்குனராக ரஞ்சித்சின்கா நியமிக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கு கடிதமும் எழுதியது. இதற்கு எதிராகவும் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து , கட்சி கட்டுபாட்டை மீறியதாக ஜெத்மலானியின் மீது பாரதிய ஜனதா மேலிடம் நேற்றிரவு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது . இதன் படி, கட்சியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரது செயல்பாடுகள் காங்கிரசுக்கு சாதகமாகவே அமையும் என பாரதிய ஜனதா தகவல் தொடர்பாளர் ஷாநாவஸ் உசேன் கருத்து தெரிவித்துள்ளார் .
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.