சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடை அனுமதிப்பதை எங்கள் கட்சி எதிக்கிறது. அன்னிய முதலீடு விஷயத்தில் அரசு எங்களை சமாதானம்படுத்தினாலும், பாராளுமன்ற வாக்கெடுப்பில் நாங்கள் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்கமுடியாது அது நாட்டின் நலனுக்கு எதிரானது என சமாஜ்வாடி கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
ஆளும் ஐ.மு. கூட்டணிக்கு முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி வெளியில இலிருந்து ஆதரவு தந்துவருகிறது. இந்நிலையில் இது குறித்து அக்கட்சித் தலைவர் ராம்கோபால் யாதவ் கூறியதாவது:-
அன்னிய முதலீட்டை அரசு அனுமதிப்பதை எங்கள்கட்சி எதிர்த்து வருகிறது. அன்னிய முதலீடு பற்றிய விஷயத்தில் மத்திய அரசு எங்களை சமாதானம் செய்தாலும் , பாராளுமன்ற வாக்கெடுப்பில் நாங்கள் அன்னிய முதலீடுக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் . நாங்கள் அன்னிய முதலீட்டுக்கு எதிராக இருக்கிறோம் . நாட்டு நலனுக்கு எதிரானது என்றே கருதுகிறோம் . பெரும்பான்மையான கட்சிகள் அன்னிய முதலீட்டுக்கு எதிராகவே உள்ளன என்று அவர் கூறினார்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.