பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சில்லறை வனிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதி ரத்துசெய்யப்படும் என பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது; இந்தியாவில் சில்லறை வனிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதிகொடுப்பதற்கான லாபிக்காக ரூ 250 கோடி அளவுக்கு வால் மார்ட் நிறுவனம் வாரி இறைத்துள்ளது. 5 முக்கிய நாடுகளில் இந்த அன்னிய_முதலீட்டுக்கான அனுமதி என்பது தோல்வியடைந்த ஒன்றாகி போய்விட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலிருந்த போது காப்பீட்டுத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட வில்லை. லோக்சபாவிலும் ராஜ்ய சபாவில் எப்டிஐ. மீதான விவாதத்தின்போது பெரும்பாலான எம்பி,.க்கள், எங்களது குரலிலேயே பேசினர். ஆனால் அவர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றார் அவர்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.