நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த பெண் எம்பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை எதிர் கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா மூத்த உறுப்பினருமான சுஷ்மாசுவராஜ் தலைமையிலான பாஜக பெண்
எம்பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.
ஓடும்பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த பட்டதற்கு கடும்கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.