ஹிந்து பயங்கரவாதத்துடன் பாஜக, ஆர்எஸ்எஸ. அமைப்பு போன்றவற்றை தொடர்புபடுத்தி மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே கூறியகருத்து தவறானது என தேசியவாத காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.பி. திரிபாதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:÷ இதை போன்ற வார்த்தைகளை சுஷீல்குமார் ஷிண்டே பயன்படுத்தியது தவறானது மட்டுமல்ல; சரியானதும அல்ல. பயங்கரவாதத்துடன் ஒருமதத்தையோ, சமூகத்தையோ தொடர்புபடுத்திப் பேசுவதிலிருந்து அமைச்சர்கள் விலகியிருக்கவேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு” என்றார் டி.பி. திரிபாதி.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்தபோதும் , மத்திய உள்துறை அமைச்சரை அந்த கட்சி கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.