முதல்பலி..”துப்பாக்கி”..இப்போது விஸ்வரூபமா?

முதல்பலி..”துப்பாக்கி”..இப்போது விஸ்வரூபமா? கமல் ஹாசனின் " விஸ்வரூபம்" திரைப் படத்தை 15 நாட்களுக்கு திரையிடுவதை தடைசெய்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..

முதலில் ஒருவிஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன்..

மத உணர்வுக்ளை புண்படுத்துகிற எந்த குரும்பையும் –சில்மிஷத்தையும் நான் ஆதரிக்கவில்லை..

இந்து விரோத –கடவுள் விரோத கமலஹாசன் தனி…

விஸ்வரூப திரையிடுதலுக்கு தடை விதித்ததை தட்டிக் கேட்பது … தனி..

விஸ்வரூபம் சரித்திரத்தை மாற்றிசொல்கிறதா?–இல்லை…

நடந்ததை சொல்வது 'தவறு " என்பது உலகத்தில் "இந்தியாவில் மட்டுமே உண்டு..

"பாலிவுட்டை"..மும்பை நிழல் உலகதாதாக்கள் கட்டுப்படுத்தி வருகிறார்கள்..அவர்கள் வைத்ததே சட்டம்..

இப்போது "கோலிவுட்டையும்" கட்டுப்படுத்த முயற்சியா"?
முதல்பலி.."துப்பாக்கி"..இப்போது விஸ்வரூபமா?

திரைப் படங்களுக்கு "சென்ஸ்சார் போர்டு" சர்டிஃபிகேட் தருமா?
இல்லை " ஜாமாத்போர்ட்" சர்டிஃபிகேட் தருமா?

இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி ஜெயலலிதா..கமலை பழிவாங்குவதை ஏற்கமுடியாது..

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக மாநில பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...