பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வுசெய்யப்படுவாரா என்பது பற்றி கட்சி தலைமை உரியநேரத்தில் முடிவு செய்யும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் இது குறித்து மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.
நரேந்திர மோடி பா.,ஜனதாவின் மூத்த முதல்வர் அவர் பிரதமர் வேட்பாளராக தேர்வுசெய்யப்பட வேண்டும் என அனைத்து தரப்பு_மக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர் , பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி தேர்வு செய்யப் படுவாரா என்பது குறித்து கட்சி தலைமை சரியான நேரத்தில் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.