வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு பாகி்ஸ்தான் உதவிசெய்து வருவதாக இந்தியா புகார் கூறியுள்ளது . வடகொரியாவின் அணுஆயுத சோதனையில் யுரோனியம் பயன்படுத்த பட்டிருந்தால் கண்டிப்பாக அதில் பாகிஸ்தானின்பங்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அணு ஆயத தயாரிப்பிலிருந்து வடகொரியா
விலகி இருக்கவேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நீடிக்கும் வகையில் செயல்படவேண்டும் என்றும் இந்தியா, வடகொரியாவை கேட்டுக்கொண்டுள்ளது.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.