குஜராத்தில் இருக்கும் குழந்தைகளின் ஊட்டச் சத்து பற்றாக் குறை 48%. இது மிகவும் வறுமையான நடன சோமாலியாவைவிட அதிகம் என எதிர்கட்சிகள் முதல் மார்க்கண்டேய கட்ஜூ வரை புகர் தெரிவித்து வந்தனர்.
இதில் குஜராத் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருபடி மேலேபோய் இலங்கை தமிழ் குழந்தைகளின் படங்களை காட்டி இது குஜராத் மாநில குழந்தைகள் என பிரசாரம் செய்யும் அளவிற்கு போனது.
அனால் நரேந்திர மோடியோ தான் ஒரு தொழில்துறை வளர்ச்சி நாயகன் மட்டும் அல்ல, மக்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தும் ஒரு நல்ல ஆரோக்கிய நாயகன் என்பதையும் நிருபித்துள்ளார்
கடந்த 2007 மார்ச் 31 கணக்கெடுப்பின்படி குஜராத்தின் ஊட்டச் சத்து குறைபாடோ 70.69.சதவிதம் . அப்போது இந்திய அளவில் ஊட்டச் சத்து குறைபாடோ 50.1 சதவிகிதமாக தான் இருந்தது . அதே நேரம் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் குஜராத்தின் ஊட்டச் சத்து குறைபாடு 38.77 சதவிம் என அதிரடியாக குறைந்துள்ளது . அதே நேரம் இந்திய அளவில் தற்போது ஊட்டச் சத்து குறைபாடு 41.16 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிட தக்கது
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.