ம.பி., மாநில தேர்தல் பிரசாரத்துக்கு 3-டி தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கு அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் செளகான் முடிவுசெய்துள்ளார்.
குஜராத் பேரவை தேர்தலில் 3டி தொழில் நுட்பத்தை பயன் படுத்தி ஒரேநேரத்தில் பல பகுதிகளில் விடியோ திரையில்தோன்றி நரேந்திரமோடி பிரசாரம் செய்தார் .
அதே போன்று மத்தியப்பிரதேச மாநில பாரதிய ஜனதாவும் 3-டி தொழில் நுட்பத்தை பயன் படுத்த இருக்கிறது . இதன்மூலம் முதல்வர் சிவராஜ்சிங் செளகான் ஒரே நேரத்தில் 200 க்கும் அதிகமான கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.