பா.ஜ.க.,வின் நாடாளுமன்ற குழுவில் மீண்டும் இடம்பெற போகும் நரேந்திரமோடி

பா.ஜ.க.,வின்  நாடாளுமன்ற குழுவில்  மீண்டும் இடம்பெற போகும்   நரேந்திரமோடி பா.ஜ.க.,வின் நாடாளுமன்ற குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இடம் பெறுகிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது.

இந்திய மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்திருக்கும் நரேந்திரமோடி தான் லோக் சபா தேர்தலில் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த படவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க.,வின் நாடாளுமன்ற குழுவில் மீண்டும் மோடி இடம் பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத படுகிறது.

குஜராத்தில் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க., ஆட்சியை தக்கவைத்து மோடியும் சாதனை படைத்துள்ளார் . பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்பு இருப்பதால் மோடிக்கு நாடாளுமன்ற குழுவில் மீண்டும் இடம் கொடுக்க படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...