பெங்களூரு, , பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என வேலூர் மாவட்டம், வாணியம் பாடியை சேர்ந்த, நான்குபேர் உட்பட, எட்டுபேரை, கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது .
நேற்று முன்தினம் இரவு, வேலூர்மாவட்டம், வாணியம் பாடியில், அக்பர்பாஷா, சலீம் உட்பட, நான்குபேரை கைதுசெய்துள்ள சிறப்பு படையினர், நேற்று பெங்களூரில், நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக தகவல் வெளிய்கியுள்ளது. இவர்கள் அனைவரிடமும், ரகசியமான இடத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் . அத்துடன் குண்டுவெடிப்பு தொடர்பாக, முக்கிய தகவல்கள் சேகரிக்க பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.