இசைமேதை டி.எம். கிருஷ்ணாவே இசை பாடுங்கள வசை பாடாதீர்கள்.. காங்கிரசின் கைகளே ரத்தக்கரை படிந்தவ மோடியுடையது அல்ல..
சன் டி.வியின் விவாத மேடை நிகழ்ச்சியில். மனித நேய மக்கள் கட்சி பிரமுகர் ஹாஜாகனி அவர்கள், மோடி முஸ்லீம்களை கொன்று குவித்தார், என்றார்.
இதே.. நிகழ்ச்சியில் கடந்தமாதம் தவ்ஹீத் ஜமாத் பிரமுகர், மோடி முஸ்லீம் கர்ப்பிணிப்பெண்னை கொன்று வயிற்றிலிருந்த குழந்தையை எடுத்து நெருப்பில் போட்டார் என்றார்..
முஸ்லீம்கள் இப்படி பொய்குற்றச்சாட்டை சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..அவர்களுக்கு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டங்களில் இவ்வாறு போதிக்கப்படுகிறது..
ஜாமாத்தின் சிரப்புக்கூட்டங்களில் உரையாற்றும் அவர்களின் “இறைத்தூதர்கள்”..இப்படி “அமில மழை பொழிந்தாலே” அடுத்த கூட்டங்களுக்கு அழைக்கப்படுவர்.
இதே மாதிரி காங்கிரசும் இடது சாரிகளும், மோடிமீதும், பாஜக மீதும் அமில மழை பொழிவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..
அமில எழுத்துக்களை இரவல் வாங்கி பிரசுரிக்கும் “இந்துவும்” நமக்கு அன்னியப்பட்டதல்ல…ஆனால் டி.எம்.கிருஷ்ணா போன்ற கர்னாடக இசை மேதைகள்..இந்த “தூஷணைகளில்” ஏன் இரங்கினார்கள் என்பது புரியவில்லை..
“ரத்தக்கரை படிந்த மோடியாம்…யார் கேட்டார்கள் வளர்சியை?—மனிதநேயமல்லவா வேண்டும்>>.”–என்று மோடியை பற்றி இன்றைய (22.4.13 )..இந்துவில் அதன் ஆசிரியர் அழுத்ததில் கேட்டுப்பெற்ற கட்டுரை ஒன்றை திரு.கிருஷ்ணா எழுதியுள்ளார்..
இவர் இசையை விட்டு விட்டு வசைபாட ஏன் வந்தார் என்று எனக்கு புரிய வில்லை..
அவரிடம் ஒருசில கேள்விகள் கேட்கிறேன் பதில் சொல்வாரா?
1..பாதசாரி ஒருவர் மீது பஸ் ஏறி கொன்றுவிட்டால்…பொது மக்கள் பஸ்சை ஏன் அடித்து நொறுக்குகிறர்கள்?…சிலசமயம் பஸ்ஸும் தீக்கிரயாக்கப்படுகிறதே..ஏன்?
2..ஒரு நோயாளி ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டால், தவறான சிகிச்சை என்று உறவினர்கள் கருதினால்..அக்குடும்பம் முழுதும் ரோட்டுக்கு வந்து ஆஸ்பத்திரியை தீர்த்துக்கட்டுகிறதே..ஏன்?
3..டெல்லி பாலியல் கொலையில் மாணவிக்கு ஆதரவாக நாடே திரண்டதே..ஏன்?..
இதுதான் பாதிக்கபட்டவர்களின்,,—பாதிக்கபட்டவர்களுக்கு ஆதரவான மன எழுச்சி—மக்கள் எழுச்சி..
குஜராத் கலவரத்துக்கும் இதே காரணம் தான்..இதில் மோடி எங்கே வந்தார்?
4..கோத்ரா ரயில் நிலயத்தில்,58 அப்பாவிகள் அதில் 43 பேர் சிறுவர்கள் மற்றும் பெண்கள்..உயிரோடூ எரித்துக்கொன்றார்களே..அது பற்றி நீங்கள் வாய் திறக்கவில்லையே ஏன்?..இந்து உயிர் செல்லாக்காசா?
5..காலை 7 மணிக்கு அந்த சிறிய ரெயில் நிலையத்தில் 2000 முஸ்லீம்கள் கூடி இருந்தனரே..எதற்கு?..இது யதேச்சையானதா? திட்டமிட்டதா?
6..ரெயில் பெட்டியை வெளியே பூட்டினரே..தப்பிக்கக்கூடாது என்பதற்காகவா?—அல்லது விளையாட்டாகவா?
7….8 கேன்களில் 40 லிட்டர் பெட்ரோலை ரெயில் பெட்டிக்குள் ஊற்றினார்களே..குளிக்கவா..அல்லது குளிர்விக்கவா?
இதற்கு பதில் தெரிந்தால் குஜராத் கலவரத்திற்கும் காரணம் தெரியும்..கிருஷ்ணன் அவர்களே..
என் தாயை தாக்கினால் நான் திருப்பி தாக்குவேன் என்பது தாக்குபவனுக்கு தெரியாதா?—
அயோத்தி கரசேவகர்கள் 58 பேரை தீக்கிரையாக்கினால், இந்து சமூகம் பொங்கி எழாமல்..பூப்பறித்துகொண்டிருக்க வேண்டும் என்று “கோத்ரா கொலைகாரர்களும், கிருஷ்ணனும்,” இந்து பத்திரிக்கையும் ” எதிர்பார்க்கிறார்களா?
எரிக்கப்பட்ட 58 பேரில் ஒருவர் தன் வீட்டிலிருந்து இருந்திருந்தால், மோடியின் கைகள் ரத்தக்கரை படிந்தது என எழுத எவனுக்காவது மனம் வந்திருக்குமா?
பாகிஸ்தானின் 22 சத இந்துக்கள் தற்போது 2 சதமாக குறைந்து –அவர்களும் அங்கு நடக்கும் அக்கிரமம் பொறுக்கமுடியாமல் அகதிகளாக இந்தியாவிற்கு ஓடிவருவது கிருஷ்ணாவுக்கு தெரியுமா?
காஷ்மீரின் பூர்வகுடிகள் “காஷ்மீர் பண்டிட்கள்” அங்கிருந்து துரத்தப்பட்டு நம்நாட்டிலேயே டெல்லி தெருக்களில் அகதிகளாக வாழ்வது கிருஷ்னாவுக்கு தெரியுமா?
உண்மையிலேயே ரத்தக்கரை படிந்த கரங்களை கொண்ட ஹிதேந்திர தேசாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஜோதி பாசு, எஸ்.பி.சவாண், அருண் கோகை, இவர்களை கிருஷ்ணன் வசதியாக மறந்துவிட்டாரா..அல்லது இவர்களது சரித்திரம் கிருஷ்ணாவுக்கு தெரிந்திருக்க வில்லையா?
திரு கிருஷ்ணா அவர்களே– தனி மனித சுதந்திரம் ––பேச்சுரிமை—எழுத்துரிமை—இதனால்.. எழுதினேன் –என்று சொல்வதை விட்டு விட்டு, மனித நேயம் –பண்பாடு –இதை போதிப்பதை நிறுத்திவிட்டு, இசை பரப்புவதை மட்டும் செய்யுங்கள்..
மோடியை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்..
இந்தியா—தலிபானாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால்—உங்கள் இசைப்பயணம் மேடைகள் தோறும்..தொடர வேண்டும் என்றால் அதற்கு மோடியின் ஆட்சி வேண்டும்…இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.