நவாஸ்ஷெரீப்பை இந்தியாவிற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஸ்வந்த சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; இந்தியாவருமாறு நவாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது . பாகிஸ்தான் பிரதமராக நவாஸ்ஷெரீப் தேர்ந்தெடுக்கப் பட்டதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு நன்மைஏற்படும் என தான் நம்புவதாக கூறினார்.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.