இலங்கையில், சீதாதேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில், கோவில்கட்டப்படும்’ என்று , மத்திய பிரதேச மாநில முதல்வர், சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். சீதாதேவிக்கு கோவில்
கட்டுவதற்க்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளதாக , முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறினார். கோவில் கட்டுவதற்கான , அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றபிறகு , இதற்கான பணி துவக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.