உணவுபாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் கூட்டுவதை பாஜக. எதிர்க்கவில்லை என்று மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
உணவுபாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற இயலாதபட்சத்தில் அவசரச்சட்டத்தை மத்திய அரசு பிறப்பிப்பது சரியான வழிமுறையல்ல . இம்மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்புகூட்டத்தை கூட்டுவதை பாஜக. எதிர்க்கவில்லை.
எனினும் ஜூலை மாதம் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னரே நடத்துவது இதற்கு சிறந்ததீர்வாக அமையும் என்றார் ஸ்வராஜ்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.