பைஜ்நாத் கோவில்(சிவ கோவில்)

 பைஜ்நாத் கோவில்(சிவ கோவில்) பைஜ்நாத் கோவில் ஒரு சிவன் கோவில் ,அது உத்திரபிரதேசத்தில் அகர் மால்வா நகரில் உள்ளது.இந்த கோவிலை கட்டியவர் ஒரு ஆங்கிலேயர் , அவர் பெயர் கார்னல்.மார்டீன்

இந்த நிகழ்ச்சி நடந்தது 1879 ல்

இவர் ஆப்கான் போரில் ஈடுபட்டிருந்தார்.அப்போது தன் மனைவிக்கு தினமும் ஒரு கடிதம் எழுதுவார். இந்த போர் 10 நாட்கள் நடைபெற்றது

ஒருமுறை கார்னலின் மனைவி குதிரையில் வரும்போது அந்தணர்களின் வேதம் ஒதும் ஒலிகேட்டு அவர் ஆலயத்திற்கு சென்றார் அப்போது தன் கணவர் போரில் உள்ளதையும் அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் அந்த அந்தண்ர்களிடம் கேட்டுக்கொண்டார் அப்போது அவர்கள் ஒம் நமசிவாய என்ற பஞ்சாச்சரம் 11 நாள் கூறி பிரதித்துவாருங்கள் என்று கூறினார்கள் .அதே போல் அந்த அம்மையாரும் செய்து வந்தார் .

அந்த 11 நாள் கடித்தில் அவர் பதானிகளின் படை நடுவே மாட்டிகொண்டதாகவும் இனிமேல் உயிர் பிழைப்பது கடினம் என்றாகிவிட்டது.அப்போது ஒரு இந்திய யோகி திரிசுலங்களுடன் புலி தோல் போர்த்திருந்தார்.அவர் மிக உயர்ந்த ஆளுமை திறன் கொண்டவறாக இருந்தார். அந்த யோகியால் தான் நாங்கள் போரில் வெற்றி பெற்று உயிருடன் பிழைக்க முடிந்து என்று கூறினார். அன்றிலிருந்து அந்த தம்பதியார்கள் சிவபெருமானின் பக்தர்களாக மாறினர் அவர்கள் கட்டிய கோவிலே இந்த பைஜ்நாத் கோவில் ஆகும்.

இதே போல் பல ஆங்கிலேயர்கள் ஹிந்துகடவுளின் காட்சி கிடைத்துள்ளது நாடு அறிந்ததே மணிக்கவாசகர்க்காக நரியை குதிரையாக்கியவர் அல்லவா? மற்றும் பாட்டியின் துயர் போக்க புட்டுகாக மண் சுமந்தவர் அல்லவா?

உண்மை பக்தனுக்காக தானே வரும் முதற்கடவுள் தென்னாடுடைய சிவன் அல்லவா அவர் எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லவா

ஒம் நமசிவாய

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...