பீகார் மாநில நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை நிகழ்த்தும் மோடி

 பீகார் மாநில நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை நிகழ்த்தும் மோடி குஜராத் முதல்வரும், பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவருமான நரேந்திரமோடி, இன்று தேர்தல் பிரச்சாரத்தின் முதல்உரையை பீகாரில் தொடங்குகிறார்.

பாட்னாவில் இன்று மாலை 6 மணிக்கு மாநில பாஜக நிர்வாகிகள், பேச்சாளர்கள்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சுமார் 1500 பேர்வரை கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை நிகழ்த்தி ஆலோசனைகள் வழங்குகிறார். மேலும் தேர்தல்பிரசாரம் எப்படி இருக்கவேண்டும். காங்கிரஸ் அரசின் ஊழல்களை மக்கள் மத்தியில் எப்படி எடுத்துச் சொல்ல வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்.

இந்தகூட்டம் 3 பிரிவாக நடைபெறும். ஒவ்வொரு கூட்டத்திலும் 500 பேர் கலந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 5 பேர் நரேந்திர மோடியுடன் நேரடியாக விவாதம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு நரேந்திர மோடி பதில் தருகிறார்.

முதலாவதுகூட்டம் முடிந்ததும் அடுத்தடுத்து மூன்று கூட்டங்கள் நடைபெறும். மொத்தம் ஒருமணி நேரம் நரேந்திர மோடி நேரடியாக ஆலோசனை வழங்குகிறார். முதல் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் செயற் குழு உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இரண்டாவது கூட்டத்தில் மாவட்ட வட்டார தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் முன்னாள் துணை முதல்–மந்திரி சுஷில்குமார்மோடி, மாநில தலைவர் மங்கள் பாண்டே ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...