இந்திய வீரர்கள்மீது பாகிஸ்தான் படைகள் நேற்று மேற்கொண்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் தீவிரவாதிகளுடன் இனைந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தீவிரவாதிகளுடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவம் மிகவும்நேர்த்தியாக திட்டமிட்டும், இந்திய ராணுவத்தின் செயல் பாடுகளை கண்காணித்தும் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.