காங்கிரஸ்கட்சி பாகிஸ்தான் பக்கம் உள்ளதா அல்லது இந்தியான் பக்கம் உள்ளதா என பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய எல்லையில், ராணுவவீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டவிவகாரம் நாடாளுமன்ற அவைகளில் எதிரொலித்தது.
இந்நிலையில், மக்களவையில் பேசிய யஷ்வந்த்சின்கா, இந்திய ராணுவவீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பொறுப்போடு மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் பக்கமா அல்லது இந்தியா பக்கமா என்பதை உடனடியாக தெளிவுபடுத்தவேண்டும் என மக்களவையில் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஜனவரி முதல் இந்தியா மீது பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. நமது ராணுவம், நாடாளுமன்றம் பலம்வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அந்த வழியிலேயே நாம் பதிலடி கொடுக்கவேண்டும் என்று கூறினார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.